நாங்கள் தி.ப.தி.அர.தே.மேனிலைப் பள்ளியின் மாணவர்கள்
எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிட்ட முன்னாள் மாணவர்கள் மற்றும்
சீமாச்சு அய்யா அவர்களுக்கும் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் பள்ளியின் வளர்ச்சியும் பெருமைகளும் உலகம் முழுதும் அறியும் முகமாகவும் தேமதுரத் தமிழில் எம் மாணவச் செல்வங்களின் படைப்புகள் அரங்கேறவும் இந்த வலைப் பதிவை தொடங்கியுள்ளோம்.
மாதா பிதா குரு தெய்வம்.எங்களை வழி நடத்தும் ஆசிரியர்களின் துணையோடு செயல்படுவோம்.
வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி.
Sunday, April 13, 2008
test:புரவலர்களுக்கும் முன்னாள் மாணவர்களுக்கும் நன்றி
பதிவிட்டவர்: மாணவர்கள் - தி.ப.தி.அர.தேசிய மேல் நிலைப்பள்ளி - மயிலாடுதுறை நேரம் 1:03 AM 1 மறுமொழிகள்
வகை: நன்றி
Subscribe to:
Posts (Atom)
