உங்களோடு உறவாட
எண்ணங்களைப் பதிவாக்கி
வந்து விட்டோம் வலையுலகம்
வாழ்த்துங்கள்
வரவேற்பு தாருங்கள்
ஊக்கம் அளியுங்கள்
உற்சாகப் படுத்துங்கள்
Sunday, April 13, 2008
அடி எடுத்து வைக்கிறோம்
பதிவிட்டவர்: மாணவர்கள் - தி.ப.தி.அர.தேசிய மேல் நிலைப்பள்ளி - மயிலாடுதுறை நேரம் 1:07 AM
வகை: முதல் முயற்சி
Subscribe to:
Post Comments (Atom)
6 Comments:
வருக வருக நல்ல கருத்துக்கள் தருக
வாங்க, நல்வாழ்த்துக்கள்!
நானும் சிலகாலத்துக்கு முன்னர்தான் இந்த தமிழ்வலை உலகத்தில இணைந்தேன். நல்ல விடயங்களை எழுதுங்கோ. தமிழை சரியாகப் பாவியுங்கோ.
வாழ்த்துக்கள்
வாழ்த்தி வரவேற்கிறோம்!
உற்சாகத்துடன் தொடருங்கள்!
தம்பிகளே வாங்க
உங்கள் வரவு நல்வரவாகட்டும்!
இளைய தலைமுறை மாணவ கண்மணிகளை வருக வருக என்று வரவேற்கிறேன்
அன்புடன்
கோவி.கண்ணன்
Post a Comment